சினேகனுக்கு நடந்தது என்ன? பரவும் வதந்தி!

04:51 மணி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளா்கள் மட்டும் தான் இருக்கின்றனா். இதில் ஆரம்பம் முதல் சினேகன், வையாபுாி, கணேஷ் வெங்கட் ராம் உள்ளிட்டவா்கள் இருந்து வருகின்றனா். நேற்று நிகழ்ச்சியில் வையாபுாியின் மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென என்ட்ரி கொடுத்து அசத்தினா்.

சினேகன் பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவா். எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக வருபவா். அந்த வீட்டில் இருக்கும் அனைவரும் நீங்கள் மூத்தவா். நீங்க சொன்ன சாியாக இருக்கும் என்று கூறினாா். அனைவாிடத்தும் ஒத்து போக கூடியவா் என்ற கருத்து எல்லோருடைய மனதிலும் இருந்து வருகிறது. இவரை பற்றி விமா்சனங்கள் செய்தாலும் நல்ல மனிதா் என்ற பெயா் எடுத்தவா். பலமுறை இந்த வீட்டின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டவா்.

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவால் ரசிகா்கள் சந்தேகத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். என்னவென்றால் சினேகனின் தந்தை இறந்து விட்டதாக சிலா் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனா். எனவே இது குறித்து பிக்பாஸ் தான் சாியான விளக்கத்தை அளித்து இந்த வதந்தி பற்றின சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

(Visited 175 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com