Connect with us

சின்னத்திரை

பிக்பாஸ் மிட்நைட் மசாலா: நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்! 

Published

on

bigg boss

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினசரி நடக்கும் கூத்துக்கள் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு ஆகி வருகிறது. அதில் வரும் மிட்நைட் மசாலா என்ற பெயரில் வெளியாகும் பகுதி  ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நேற்றைய மிட்நைட் மசாலாவில் வைஷ்ணவி பாலாஜியிடம் பேசிக் கொண்டிருந்தபோது “நீங்க இந்த டீஷர்டை துவைக்காதீங்க.. நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்.. என் காதல் இல்ல அன்பு பரிசா இதை வெச்சுக்கோங்க” என கூறுகிறார்.

வைஷ்ணவி எதற்காக பாலாஜிக்கு முத்தம் கொடுத்தார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே நேற்று முன்தினம் நடந்த மிட் நைட் மசாலாவில், பொன்னம்பலம், ஜனனி, ரித்விகா ஆகியோர் பாடல்களை பாடிக்கொண்டு இருந்தனர். அப்போது வைஷ்ணவியை பார்த்து ஜனனி, நீ ஃபுல்லா ட்ரெஸ் போட்டது பிக் பாஸுக்கே பிடிக்கலை போல’ எனச் சொல்லி கிண்டலடித்தார்.

அரசியல்6 mins ago

இமயமலையில் யாரோ கூறுவதை இங்கு வந்து கூவுகிறார் – ரஜினியை கலாய்த்த திருமா

dhansika
செய்திகள்40 mins ago

அந்த நடிகர் மீது எனக்கு கிரஷ் – நடிகை ஓப்பன் டாக்

anjali
செய்திகள்6 hours ago

எப்போதும் அஞ்சலியின் அறையில் அந்த நடிகர் – தயாரிப்பாளர் கூறிய அதிர்ச்சி தகவல்

செய்திகள்6 hours ago

தந்தையைக் குத்தி குடலை சரித்த காளை – மகன் செய்த வீர தீர செயல் !

செய்திகள்6 hours ago

குளத்தில் டிக்டாக் எடுத்த இளைஞர் – நீரில் மூழ்கி உயிரிழப்பு !

well
செய்திகள்6 hours ago

கிணற்றுக்குள் வாலிபர்… அவர் கூறிய காரணம்… அதிர்ச்சியில் போலீசார்…

செய்திகள்6 hours ago

விக்ரம் சினிமாவை விட்டு விலக பிராத்தனை செய்த மனைவி – சீக்ரெட் உடைத்த துருவ் !

செய்திகள்7 hours ago

நடிகையைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்பிய நபர் – போலிஸில் புகார் !

asin wedding
செய்திகள்1 week ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்1 day ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

murder
செய்திகள்1 week ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

oviya
செய்திகள்4 days ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்1 week ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

செய்திகள்3 weeks ago

அய்யோ….துளசி நாயரா இது? -நம்ப மறுக்கும் ரசிகர்கள்

Trending