Biggboss Losliya – பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள லோஸ்லியாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 வது நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16 பேர் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லோஸ்லியாவும் அடக்கம்.

நிகழ்ச்சி தொடங்கி 2 ஆட்கள் ஆகிய நிலையிலேயே சிலர் சமூகவலைத்தளங்களில் லோஸ்லி ஆர்மியை தொடங்கினர்.

அதில், அவரது புகைப்படங்கள், பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொள்ளும் விதம், அவர் தொடர்பான வீடியோக்கள் ஆகிய அனைத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவரின் சில புகைப்படங்களை லோஸ்லியா ஆர்மியினர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். லோஸ்லியா இலங்கை சேர்ந்தவர் என்பதால் இந்த புகைப்படங்கள் அங்கு எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.