Connect with us

செய்திகள்

சினிமாவில் நடிக்கும் மீரா மிதுன் – முதல் வாய்ப்பே அட்டகாசம்!

Published

on

Biggboss Meera Mithn acting in tamil cinema – பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தனது நடவடிக்கை மூலம் ரசிகர்களிடம் அதிருப்தி மற்றும் வெறுப்பை பெற்றவர் மீரா மிதுன். குறிப்பாக சேரன் மீது அவர் கூறிய போலியான புகாரால் ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளானார். இதனாலேயே பிக்பாஸ் வீட்டில் அவர் வெளியேற்றப்பட்டார்.

அதன்பின், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதோடு, சமீபத்தில் நண்பர்களுடன் அமர்ந்து அவர் பீர் பிடிக்கும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மூடர் கூடம் நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் படத்தில் மீரா மிதுன் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சினிமா வாய்ப்பையாவது அவர் சரியாக பயன்படுத்துவாரா இல்லையே என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செய்திகள்42 mins ago

105 வயதில் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டி !

vijay
செய்திகள்1 hour ago

’விஜய் 64’ படத்தின் டைட்டில் இதுதானா ? – சமூகவலைதளங்களில் பரவும் செய்தி !

செய்திகள்1 hour ago

புதிய கெட் அப்பில் அஜித் – இணையத்தைக் கலக்கும் புகைப்படம் !

செய்திகள்1 hour ago

தீமை தான் அடிக்கடி வெற்றியை பெறுகிறது: ராஜபக்சே குறித்து கோபமாக பதிவிட்ட பிரபல் நடிகர்

செய்திகள்2 hours ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

செய்திகள்2 hours ago

ராஜமௌலி படத்தின் நாயகி இவர்தான் – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு !

செய்திகள்3 hours ago

மோரில் விஷம் என நாடகம்… ஆனால் மனைவிக் கொடுத்ததோ பால் – கொண்டையை மறைக்க மறந்த கணவன் !

செய்திகள்3 hours ago

கணவருடன் மைனா செய்த சேட்டை- வீடியோவை நீங்களே பாருங்க

asin wedding
செய்திகள்6 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

murder
செய்திகள்1 week ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்6 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

செய்திகள்3 weeks ago

அய்யோ….துளசி நாயரா இது? -நம்ப மறுக்கும் ரசிகர்கள்

thalapathy64
செய்திகள்7 days ago

அட சூப்பரா இருக்கே! தளபதி 64 பட கதை இதுதானாம்…

செய்திகள்2 weeks ago

மூளையில் பாதிப்பு: பிரபல நடிகர் கவலைக்கிடம்

Trending