bigg boss 3
இப்டி இருந்த முகினா இப்படி..? வெளியான சிறு வயது புகைப்படம்

Biggboss Mugen Rao – பிக்பாஸ் வீட்டிலிருக்கும் முகினின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் முகினும் ஒருவர். இவர் மலேசிய பாடகர் ஆவார். முதலில் கவின் மீது ஈர்ப்பு கொண்ட அபிராமி அதன்பின் முகினுடன் நெருக்கமாக பழகி வந்தார். ஆனால், சில காரணங்களால் அவருக்கும், இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பின் பிக்பாஸ் வீடு பல களோபரங்களை சந்தித்து வருகிறது. அபிராமிக்கும், முகேனுக்கும் இடையே சண்டை மூட்டி விட்டார். அதைத் தொடர்ந்து சேரை எடுத்து அபிராமியை முகேன் அடிக்க பாய்ந்த காட்சிகள நேற்று வெளியானது.
இந்நிலையில், முகின் சிறுவயதில் தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில், இவ்வளவு மென்மையாக இருக்கும் முகேனே இப்படி அபிராமியும் கோபப்படு வருகிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
-
உலக செய்திகள்5 days ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்7 days ago
இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….
-
உலக செய்திகள்6 days ago
என்னை அனுபவி… ரயிலில் போதையில் இளம்பெண் அலப்பறை.. அதிர்ச்சி வீடியோ
-
செய்திகள்6 days ago
எவ்ளோதான்டா பொறுக்கறது?.. சீண்டியவருக்கு கும்மாங்குத்து.. மணமேடையில் ருசிகரம் (வீடியோ)