Biggboss promo video – பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட வித்தியாசமான போட்டியில் வனிதா விஜயக்குமார் வெற்றி பெற்ற வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், நல்ல எடையுள்ள ஒரு நபர் ஒரு வண்டியில் அமர்ந்துள்ளார். அவரை யாராலும் தூக்க முடியவில்லை. பலரும் முயற்சிக்க, கடைசியில் வனிதா விஜயகுமார் அதில் வெற்றி பெற்று வாழைப்பழத்தாரை பரிசாக பெற்று ஓடி வரும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.