பிக்பாஸ் வீட்டில் நடிகை அபிராமி மற்றும் மதுமிதா இருவரும் மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கலாச்சாரம் தொடர்பாக நடிகை மதுமிதாவும், அபிராமியும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன்பின், அபிராமி இதுபற்றி கமல்ஹாசனிடம் முறையிடும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.