பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்ட வைஷ்ணவி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல் நடத்திய பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டவர் வைஷ்ணவி. இவர் ரேடியோ தொகுப்பாளினி ஆவார். பத்திரிக்கையாளராக பல கட்டுரைகளாக எழுதியுள்ளார். மறைந்த பிரபல எழுத்தாளர் சாவியின் பேத்தி ஆவார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது நாகரீகமான உடை உடுத்தியிருந்த இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சியான பிகினி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை சிலர் ஜொள்ளுவிட்டாலும், பலர் வைஷ்ணவியை கழுவி ஊற்றி வருகின்றனர்.