Bindu Madhavi Hot in Sega
Bindu Madhavi Hot in Sega

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பதிலாக உள்ளே அனுப்பப்பட்டவர் பிந்துமாதவி. ஓவியா அளவுக்கு ரசிகர்களின் ஆதரவை பிந்துமாதவி பெற முடியவில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பிந்துமாதவிக்கு வாய்ப்புகள் பெருகியது

தெலுங்கில் தற்போது பிசியாக இருக்கும் பிந்துமாதவி, ஆங்கில இதழ் ஒன்றுக்காக கவர்ச்சி போஸ் ஒன்று கொடுத்துள்ளார். இந்த இதழ் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது

இந்த ஒரே ஒரு போஸ் கொடுத்ததற்காக அவருக்கு பல லட்சங்கள் சம்பளம் கிடைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது ஒரு முழு படம் நடித்தால் கூட அவருக்கு இந்த அளவுக்கு சம்பளம் வந்திருக்காது என்று கூறப்படுவதால் கோலிவுட்டே இந்த செய்தியை வாய்பிளந்து கேட்டு ஆச்சரியப்படுகிறது