நகைச்சுவை நடிகர் சூரி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். தனது மகளும் மகனும் செய்து கொடுத்த ஒரு பொம்மை வீட்டில் பிறந்த நாளை கொண்டாடி அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

சூரிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வித்தியாசமான முறையில் தனது வாழ்த்தை தெரிவித்திருந்தார்