Home Uncategorized தனுஷ், த்ரிஷா உள்பட அஜித்துக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்

தனுஷ், த்ரிஷா உள்பட அஜித்துக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்

அஜித் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் சமூக வலைத்தளங்கள் அஜித் பிறந்த நாளை டிரெண்ட் ஆக்கி வருகின்றன. இந்த நிலையில் தனுஷ், த்ரிஷா, ரோபோ சங்கர், உள்பட பல திரையுலகினர் தங்களுடைய வாழ்த்துக்களை அஜித்துக்கு தெரிவித்துள்ளனர்.

தனுஷ்:

த்ரிஷா:

ஆர்யா:

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்:

நடிகர் மஹி:

ரோபோ சங்கர்:

விஜய்சேதுபதி: