தமிழில் பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உட்பட பல படங்களில் நடித்தவர் ரம்யா, சிம்பு நடித்த குத்து படத்தில் அறிமுகமானவர் இவர். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணாவின் உறவினரான இவர், ஒரு கட்டத்தில் படத்தில் இருந்து ஒதுங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து மிக குறைந்த வயதிலேயே எம்.பியானார்.

இதையும் படிங்க பாஸ்-  இது தேவையா? - பொதுமக்களிடம் சிக்கிக் கொண்ட உதயநிதி

சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் கேதர் ஜாதவின் பந்து வீச்சு குறைந்துள்ளது ஆனால் இந்திய ரூபாய் மதிப்பு அளவு குறைந்து விடவில்லை என கூறி உள்ளார்.

பாஜகவினரும் இதற்கு பதிலடியாக உங்கள் அறிவுத்திறன் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியின் அறிவுத்திறனை விட குறைவுதான் என கூறியுள்ளனர்.