தினம் பல சினிமா பிரபலங்கள் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஸ்ரீரெட்டி இன்று முகநூல் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.

நான் முன்னணி நடிகை இல்லை என்பதால் இதை வெளியில் சொல்ல தயங்கவில்லை ஆனால் சில முன்னணி நடிகைகள் இதை வெளியில் சொல்ல தயங்குகின்றனர்.

ஸ்ரீரெட்டி சொல்லும் முன்னணி நடிகைகள் யார் யார் என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.