பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் இர்பான் கான். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்று வருகிறார், இந்த நிலையில் இவர் டுவிட்டர் பக்கத்தில், ஒரு அரியவகை நோய் தாக்கியுள்ளது. இது குறித்த விபரம் தெரியவில்லை. இது எந்த வகையான நோய் என்ற விவரம் தெரிந்ததும் தெரியப்படுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இர்பான்கான் பதிவால் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.