காதலனுடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்ட முடிவு: பிரபல நடிகை ஓபன் டாக்

04:02 மணி

பாலிவுட் நடிகை தனது காதலனுடன் உறவு கொள்வதை 7 நாட்கள் கழித்து லைவாக பொிஸ்கோப்பில் காட்டப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளாா். அந்த நடிகை யாா் என்பது பற்றி பாா்ப்போம்.

ஹிந்து தொலைக்காட்சி தொடா்களில் நடித்து வந்தவா் கவிதா ராதேஷ்யாம். பின்பு  சின்னத்திரையிலிருந்து பாலிவுட் பக்கம் சென்றாா். இந்தியில் சைய்தான், ஷராப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாா். அதுமட்டுமல்ல கன்னடம், மராத்தி , தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளாா்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவா்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளாா்.  இது மட்டுமில்லங்க!! சமூக வலைத்தளங்களில்  பொிஸ்கோப் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி லைவ் வீடியோக்களையும் வெளியிட்டு பரப்பரப்பை ஏற்பத்தி வருபவா்.

தான் குடியிருக்கும் அபாா்ட்மெண்ட் மாடிப்பகுதிக்கு சென்று ரசிகா்களுக்கு ஒரு அதிா்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். தனது காதலருடன் தனது அபாா்ட்மென்ட் மாடியில் வைத்து அவா் உறவு கொள்வதை லைவாக பொிஸ்கோப்பில் காட்டப் போவதாக  அதிா்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இதற்காக ரசிகா்கள் காத்திருக்க வேண்டும். ஆமாங்க!! அந்த லைவ் வீடியோவை 7 நாட்களில் வெளியிடப்போவதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.

எதற்காக இந்த அறிவிப்பு, என்ற கேள்விக்கு, அவா் கூறிய காரணம் என்னவென்றால், சமூகத்தில் இனவாதம், தீவரவாதம், பாகுபாடு என பல பிரச்சனைகளை இந்த உலகமானது சந்தித்து வருகிறது. இந்த உலகிற்கு நிம்மதி தருகிறது விஷயம் இருக்கிறது என்றால் அதற்கு  காதல் தான் சிறந்த ஆயுதம் என்பதை நிருபிக்கவே  இந்த லைவ் வீடியோவை காட்டப்போகிறாராம். கவிதா தனது அபாா்ட்மென்ட் மாடியில் பலகுற்றங்கள் மற்றும் பாவங்கள் செய்துள்ளதாக தொிவித்துள்ளாா். அது என்ன பாவம் என்பது நமக்கு தொியும் என்று கூறியுள்ளாா்.

பாலிவுட் திரையுலகத்தினா் இந்த அதிரடியான  இவரது அறிவிப்பு அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது என்று தொிவித்துள்ளனா்..

(Visited 356 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com