இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ் நடிக்க பூமராங் திரைப்படம் தயாராகி வருகிறது. சுகாசினி மணிரத்னம்,, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, உபன் படேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் , டீசர் போன்றவை வெளியான நிலையில் நாளை காலை 10.20 மணிக்கு படத்தின் ட்ரெய்லரை மணிரத்னம் வெளியிடுகிறார். இப்படத்தின் பாடல்களும் நாளை வெளியிடப்படுகிறது. அதர்வாவின் டுவிட்டர் பேஜில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கோலமாவு கோகிலா: திரை விமர்சனம்