Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பூமராங் டிரெய்லர் மற்றும் ஆடியோ மணிரத்னம் வெளியிடுகிறார்.

பூமராங் டிரெய்லர் மற்றும் ஆடியோ மணிரத்னம் வெளியிடுகிறார்.

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ் நடிக்க பூமராங் திரைப்படம் தயாராகி வருகிறது. சுகாசினி மணிரத்னம்,, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, உபன் படேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் , டீசர் போன்றவை வெளியான நிலையில் நாளை காலை 10.20 மணிக்கு படத்தின் ட்ரெய்லரை மணிரத்னம் வெளியிடுகிறார். இப்படத்தின் பாடல்களும் நாளை வெளியிடப்படுகிறது. அதர்வாவின் டுவிட்டர் பேஜில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.