சி.எஸ் அமுதன் முதல் படமான தமிழ்ப்படத்தை இயக்கிய பிறகு தனது இரண்டாவது படமாக ரெண்டாவது படம் என்றே வித்தியாச தலைப்பிட்டு வைத்தார்.

படத்தின் பணிகள் ஆடியோ லாஞ்ச் எல்லாம் நடந்த பிறகும் கூட இப்படத்தின் பணிகள் எல்லாம் முடிந்த பிறகும் கூட பல வருடமாக இப்படம் வெளியிட முடியவில்லை

இதையும் படிங்க பாஸ்-  தமிழ்ப்படம் 2 ஒரிஜினல் ஹீரோ இசையமைப்பாளர் கண்ணன்

பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக இப்படம் வெளியிட முடியவில்லை என தெரிகிறது. இந்த படம் ரிலீஸ் ஆகுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.