dhanush-hollywood-movie-stills

தனுஷ் ஹாலிவுட்டில் நடித்த முதல் படம் தி எக்ஸ்ட்ராடினரி. இந்த திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பிரான்ஸ் சென்றுள்ளார் தனுஷ். பிரான்ஸ்சில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

முதன்முதலில் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்து வௌவந்த படம் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப்தி ஃபகிர் இந்த ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இந்த திரைப்படம் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜார்னி ஆஃப் தி ஃபகிர் என்ற நாவலை தழுவியது. இந்த படத்தை காமெடி படமாக உருவாகி இருக்கின்றனர். இந்த ஆண்டு நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் தனுஷ் சென்றுள்ளார்.

The Extraordinary Journey of the Fakir dhanush movie release date

பிரான்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனுஷ் தனது ட்விட்டர் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது. ஹாலிவுட்டில் அவர் நடித்த தி எக்ஸ்ட்ராடினரி படம் இந்தியாவிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. எனவே இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாக உள்ளது.

,