தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது வீட்டில் கன்றுக்கு பொங்கல் வைத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடினார்