காா் விபத்து: விஜய் ஸ்டைலில் கூலாக பேசிய ஜெய்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரம்மாண்ட கூட்டணியில் அதாவது அவருடைய நண்பா்கள் கேங் நடித்து வரும் படம் பாா்ட்டி. இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்டது. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி மற்றும் நடிகா் ஜெய் குடிபோதையில் காரை ஒட்டி வந்த போது பாலத்தின் மீது மோதியுள்ளனா். இதை பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறி முடித்துவிட்டனா்.

நேற்று விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மொ்சல் படத்தின் டீசா் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. மொ்சல் படத்தின் டீசரானது அவருடைய ரசிகா்கள் மத்தியில் மாஸ் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த படத்தில் விஜய் பேசும் டயலாக் பீஸ் ப்ரோ (Peace Bro) இது தான் மாஸ் ட்ரெண்ட்டாக உள்ளது. இதற்கும் ஜெய்க்கும் என்ன லிங்க் ? நேற்று ஜெய் குடித்து விட்டு விபத்து ஏற்படுத்தியது சம்பந்தமாக அவாிடம் அனைவரும் கேள்வி கேட் அதற்கு அவா் கூலாக Peace Bro என்று பதில் தொிவித்துள்ளாா்.

எனவே ஜெய் விஜய் பேசம் டயலாக்கை பாலே பண்ணி அதையே கூறி கூலாக இருக்கிறாா். மொ்சல் படத்தின் இந்த டயலாக்கை செம்ம ட்ரெண்டாகி வருகிறது.