மூவி ஸ்டில்ஸ்

ரமேஷ் திலக் – நவலட்சுமி திருமண ஆல்பம்

ரமேஷ் திலக் – நவலட்சுமி திருமண ஆல்பம்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக், சன் மியூசிக் ஆர்ஜே நவலட்சுமியை இன்று காலை திருமணம் செய்து கொண்டார். சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்ற இந்த திருமணத்தில் கோலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்
இலங்கை போர் குறித்த முதல் தமிழ் திரைப்படமான யாழ்’ படத்தின் புகைப்படங்கள்

இலங்கை போர் குறித்த முதல் தமிழ் திரைப்படமான யாழ்’ படத்தின் புகைப்படங்கள்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
இலங்கை போர் குறித்த முதல் தமிழ் திரைப்படமான யாழ்' படத்தின் புகைப்படங்கள்
சாய்பல்லவியின் முதல் படம் ‘கரு’ இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

சாய்பல்லவியின் முதல் படம் ‘கரு’ இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
சாய்பல்லவியின் முதல் படம் 'கரு' இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்
சீமராஜா சிவகார்த்திகேயன் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

சீமராஜா சிவகார்த்திகேயன் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்த நாளை 'சீமராஜா' படக்குழுவினர்களுடன் கொண்டாடினார். அவருக்கு நெப்போலியன், சூரி உள்பட படக்குழுவினர் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய ஸ்டில்கள்ல்

கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய ஸ்டில்கள்ல்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
கார்த்தில், சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் புதிய ஸ்டில்கள் தற்போது வெளிவந்துள்ளது.
விஜய் 62 படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்

விஜய் 62 படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாதா மெடிக்கல் கல்லூரியில் நடந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார்