சற்றுமுன்

இன்றைய ராசிபலன்கள் 23/01/2018

இன்றைய ராசிபலன்கள் 23/01/2018

சற்றுமுன், செய்திகள்
மேஷம் குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம் ராசி பலன்கள் ரிஷபம் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட் ராசி பலன்கள் மிதுனம் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில்
ரூ. 5 கோடி மோசடி: கயல் நாயகன் மீது  புகார்

ரூ. 5 கோடி மோசடி: கயல் நாயகன் மீது புகார்

சற்றுமுன், செய்திகள்
கயல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவா் நடிகா் சந்திரன். இந்த படத்தின் மூலம் பிரபலமானவா். தற்போது இவா் மீது சென்னை காவல் நிலையத்தில் தயாரிப்பாளா் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது. கயல் நாயகன் சந்திரன் 5கோடி ரூபாயை மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது. திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தில் கயல் நாயகன் சந்திரன் நடித்து வருகிறார். நடிப்பதோடு அல்லாமல் அந்த படத்தை ரகுநாதன் என்பவருடன் இணைந்து தயாரித்தும் வருகிறார். இவா்களின் தயாரிப்பு நிறுவனமான 2 மூவிஸ் ஃபப்ஸ்(two movies buffs) இந்த படத்தை தயாரித்து வருகிறது. அக்ராஸ் மீடியாவின் பிரபு வெங்கடாசலத்தை இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனா் நடிகா் கயல் சந்திரனும், ரகுநாதனும். பிரபு வெங்கடாச்சலம் இந்த படத்தின் தயாரிப்புக்கு 5 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின்
திரும்ப வந்துட்டேனு சொல்லு என்ற பஞ்ச் வசனத்தில் மீண்டும் சுசி லீக்ஸ்!

திரும்ப வந்துட்டேனு சொல்லு என்ற பஞ்ச் வசனத்தில் மீண்டும் சுசி லீக்ஸ்!

சற்றுமுன், செய்திகள்
சினிமா பின்னணி பாடகி சுசித்ரா கடந்த ஆண்டு சினிமா பிரபலங்களை பற்றி மோசமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகா், நடிகைகளை பெரும் பதற்றத்திற்கு ஆளாகியது சுசி லீக்ஸ். பாடகி சுசித்ரா தனது ட்விட்டா் பக்கத்தில் சினிமா பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு மிகப்பெரிய சா்ச்சையில் சிக்கினார். இதுகுறித்து அவரது கணவரும் நடிகருமான கார்த்திக் சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தார். அதன்பின் சுசி ட்விட்டா் பக்கத்தில் போலி அக்கவுண்டில் இருந்து சில விஷமிகள் புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக பாடகி சுசித்ரா கூறியிருந்தார். இந்நிலையில் இந்த ட்விட்டா் பக்கம் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. மீண்டும் அடுத்த லீலை விரைவில் வர இருக்கிறது என்று அந்த ட்விட்டா் வலைத்தளத்தில் டுவிட் வந்துள்ளது. தற்போத
2வது வாரத்தில் சரிந்த பொங்கல் படங்களின் வசூல்

2வது வாரத்தில் சரிந்த பொங்கல் படங்களின் வசூல்

சற்றுமுன், செய்திகள்
கடந்த பொங்கல் தினத்தில் வெளியான சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம், பிரபுதேவாவின் 'குலேபகாவலி மற்றும் விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பொங்கலின்போது கிடைத்த நீண்ட விடுமுறை காரணமாக முதல் வாரத்தில் நல்ல வசூலை அள்ளின. ஆனால் இரண்டாவது வாரத்தில் மூன்று படங்களின் வசூலும் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது. இரண்டாவது வாரத்தில் சென்னையில் தானா சேர்ந்த கூட்டம் ரூ. 6.33 கோடியும், ஸ்கெட்ச் ரூ. 3.53 கோடியும், குலேபகாவலி ரூ. 1.14 கோடியும் வசூல் செய்துள்ள்ன. மேலும் வரும் 26ஆம் தேதி புதிய படங்கள் சில வெளியாகவுள்ளதால் பல திரையரங்குகளில் இருந்து இந்த மூன்று படங்களும் தூக்கப்படும் நிலையில் உள்ளன.
உங்கள் பார்வை இவ்வளவு மோசமா? டிவி நடிகை நந்தினி அதிர்ச்சி

உங்கள் பார்வை இவ்வளவு மோசமா? டிவி நடிகை நந்தினி அதிர்ச்சி

சற்றுமுன், சின்னத்திரை
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மைனா என்ற நந்தினியின் கணவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நந்தினிக்கு இரண்டாவது திருமணம் விரைவில் நடைபெறவிருப்பதாகவும், அவரை திருமணம் செய்யவிருப்பவர் ஒரு நடன இயக்குனர் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இதுகுறித்த செய்திக்கு சமீபத்தில் விளக்கமளித்த நந்தினி, 'அந்த நடன இயக்குனர் எனது சகோதரர். சகோதரருடன் வெளியே சென்றால் கூட தவறாக நினைக்கும் அளவுக்கு உங்களது பார்வை அவ்வளவு மோசமா? என்ற அதிர்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். நந்தினிக்கு இப்போதைக்கு இரண்டாவது திருமணம் இல்லை என்றே அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வெளிவந்துள்ள தகவல்
பக்கா’ படத்தின் பக்கா புகைப்படங்கள்

பக்கா’ படத்தின் பக்கா புகைப்படங்கள்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் எஸ்.எஸ்.சூர்யா இயக்கியுள்ள 'பக்கா' படத்தின் பக்காவான புதிய புகைப்படங்களை தற்போது பார்ப்போமா?
ஆளப்போறான் தமிழனை முந்துமா விஜய்யின் அறிமுக பாடல்

ஆளப்போறான் தமிழனை முந்துமா விஜய்யின் அறிமுக பாடல்

சற்றுமுன், செய்திகள்
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட் ஒன்றில் நடந்து வருகிறது. முதல்கட்டமாக விஜய்யின் அறிமுகப்பாடல் படமாக்கப்படவுள்ளதாம். ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இந்த பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்ட நிலையில் இந்த பாடல் 'மெர்சல்' படத்தில் ரஹ்மான் இசையமைத்த 'ஆளப்போறான்' பாடலை விட பிரமாண்டமாக உள்ளதாம் எனவே இந்த பாடலை இதுவரை இல்லாத வகையில் படமாக்க ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் ஆளப்போன்றான் தமிழன் பாடலை இந்த பாடல் முந்திவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
இன்றைய ராசிபலன்கள் 22/01/2018

இன்றைய ராசிபலன்கள் 22/01/2018

சற்றுமுன், செய்திகள்
மேஷம் எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை ராசி பலன்கள் ரிஷபம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க் ராசி பலன்கள் மிதுனம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்ப
டப்பிங் பணியை தொடங்கிய ரஜினி

டப்பிங் பணியை தொடங்கிய ரஜினி

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி சென்னை மையிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டூடியோவில் துவங்கியது. கபாலி வெற்றிப் படத்தை தொடர்ந்து ,ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். நடிகர் தனுஷ் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினியுடன் சமுத்திரகனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரஜினிகாந்த் தனக்கான டப்பிங்கை நாக் ஸ்டூடியோவில் பதிவு செய்து வருகிறார். தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் மகேந்திரனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் திடீர் அனுமதி

இயக்குனர் மகேந்திரனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் திடீர் அனுமதி

சற்றுமுன், செய்திகள்
பிரபல இயக்குனரும், 'தெறி' உள்பட ஒருசில படங்களில் நடித்தவருமான இயக்குனர் மகேந்திரன் இன்று புதுக்கோட்டையில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் உடனே அவரை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் மகேந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், மகேந்திரனுக்கு மூச்சுத்திணறல் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.