விளையாட்டு

இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் – வொயிட்வாஷ் முனைப்பில் இந்தியா !

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்குகிறது. இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டி 20,… Read More

3 hours ago

இவரை மிஞ்ச ஆளில்லை விராட் கோலியை புகழ்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்…!

மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா தனது வாழ்த்துக்களை இந்திய கிரிக்கெட் அணிக்கும் மற்றும் கேப்டான் விராட் கோலி அவர்களுக்கும் தெரிவித்துள்ளார் .அதில் அவர் கூறியது இந்திய… Read More

1 day ago

கங்குலிக்கு வாழ்த்து சொன்ன பஜ்ஜி – ஆதரவு கேட்ட தாதா !

பிசிசிஐ தலைவராக பதவியேற்கவுள்ள இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ… Read More

2 days ago

மீண்டும் களமிறங்கும் சச்சின், லாரா & முரளிதரன் – டி 20 தொடருக்காக ஒப்பந்தம் !

மகாராஷ்டிரா மாநில சாலை விழிப்புணர்வு சம்மந்தமாக நடக்கும் புதிய டி 20 தொடரில் சச்சின், லாரா உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளனர்.… Read More

3 days ago

இர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் !

தமிழ் சினிமாவில் உருவாகி வரும் இரு திரைப்படங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர். இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில்… Read More

4 days ago

ஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா ?

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரட்டைசதம் அடித்த இந்திய கேப்டன் கோலி 37 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் ஸ்மித்தை நெருங்கியுள்ளார். கடந்த ஒரு வருடகாலமாக ஸ்மித்… Read More

4 days ago

பிசிசிஐ தலைவராக கங்குலி … செயலாளராக அமித் ஷா மகன் – போட்டியின்றித் தேர்வு !

பிசிசிஐ யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ-ல் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றம், லோதா சீர்திருத்தக்… Read More

4 days ago

உள்நாட்டில் 11 டெஸ்ட் தொடர் வெற்றி – ஆஸியின் சாதனையை தகர்த்த கோலி & கோ !

உள்நாட்டில் நடந்த 10 டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ்… Read More

5 days ago

275 ஆல் அவுட்டான தென் ஆப்பிரிக்கா – பாலோ ஆன் கொடுக்குமா இந்தியா ?

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் தென் ஆப்பிரிக்க அணி 275 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது… Read More

7 days ago

டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்கள் !  -கோஹ்லி அபார இரட்டைச் சதம் !

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாளான இன்று கோஹ்லி இரட்டைச்சதம் விளாசி சாதனைகள் புரிந்துள்ளார். இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இரண்டாவது டெஸ்ட்… Read More

1 week ago