வீடியோ

latest tamil movie trailer and events videos

மெர்சல் படத்தின் நீதானே பாடல் வெளியீடு

மெர்சல் படத்தின் நீதானே பாடல் வெளியீடு

சற்றுமுன், வீடியோ
விஜய், சமந்தா, நித்யாமேனன், காஜல் அகா்வால் நடித்துள்ள படம் மொ்சல். இதில் விஜய் முதன் முறையாக மூன்று கெட்டப்பில் நடித்துள்ளாா். அட்லி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆா் ரகுமான் இசையமைத்துள்ளாா். .இப்படத்தில் இடம்பெற்ற நீதானே சாங் தற்போது வெளியாகி உள்ளது. இது இணையதளங்களில் பட்டைய கிளப்ப வருகிறது. விஜய் ரசிகா்களுக்கு இது கொண்டாட்டம் தான்.
வேலைக்காரன் படத்தின் டீசா்

வேலைக்காரன் படத்தின் டீசா்

சற்றுமுன், வீடியோ
தற்போது வேலைக்காரன் படத்தின் டீசா் வெளியாகியுள்ளது. சிவகாா்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன். இந்த படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளாா். ஆா்டி ராஜாவின் 24ஏஎம் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாாித்துள்ளது.  இதில் பகத் பாசில், பிரகாஷ் ராஜ், ரோபோ சங்கா், சினேகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனா். இந்த படமானது ஆயுத பூஜை அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனிருத்த இசையமைத்துள்ளாா்.
துப்பறிவாளன்  டீசா்

துப்பறிவாளன் டீசா்

சற்றுமுன், வீடியோ
இந்த படத்தில் விஷால், பிரசன்னா, வினய், ரகுல் ப்ரீத் சிங், ஆண்ட்ரியா, பாக்யராஜ் போன்ற பலரும் நடித்துள்ளனா். இந்த படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளாா். மிஷ்கின் படம் என்றாலே கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தனிக்கென ஒரு பாணியை வகுத்து அமைத்து இருப்பாா். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களை பாா்த்தாலே நமக்கு தொியும்.  
அடங்காதே- டீஸர்

அடங்காதே- டீஸர்

வீடியோ
ஜி.வி.பிரகாஷ்குமார்,சுரபி நடிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள அடங்காதே படத்தின் டீஸர் உங்கள் பார்வைக்கு...
கபாலியின் சாதனையை  முறியடித்த விவேகம் டீசர்

கபாலியின் சாதனையை முறியடித்த விவேகம் டீசர்

சற்றுமுன், செய்திகள், வீடியோ
அஜீத்,காஜல் மற்றும் அக்ஸரா ஹாசன் நடித்த விவேகம் படத்தின் டீஸர் நேற்று நள்ளிரவு வெளியானது. சிவா இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த டீசரின் மொத்த பர்வை இதுவரை சரியாக தெரியவில்லை. ஆனாலும் லைக்சில் சாதனை படைத்துவருகிறது என்பது உண்மை. இதுவரை 1,85000 லைக்குகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து கபாலியின் 1 மணி நேர 30 நிமிட சாதனையை முறியடித்துள்ளது விவேகம் டீசர்.