குழந்தையின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்த பெண் ஒருவர் தீடீரென கண்முழித்த சம்பவம் அர்ஜெண்டினாவில் நடந்துள்ளது. அர்ஜெண்டினா நாட்டின் சான் பிரான்சிகோ நகரில் வசித்து வந்தவர் மரியா லாரா(42). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள்...
ரயில் நிலையத்தில் செல்போனை பார்த்துக்கொண்டே நடந்து சென்ற ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. கடந்த 13ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அர்ஜெண்டினா தலைநகரான பியூனரஸ் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில்...
உலகப் புகழ்பெற்ற பாப் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்சனின் வாழக்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. சர்ச்சைகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக் காரரான பாப் உலகின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் தனது 50 வயதில் மர்மமான...
உடல்வலிக்கு பாராசிடாமலை விட பியர் சிறந்த வலி நிவாரணியாக செயல்படுவதாக கிரீன்விச் பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. கிரீன்விச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 400க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் உடல்வலி உள்ளவர்கள் 2 கிளாஸ் பியர்...
பிரேசில் நாட்டில் சாலைகளில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. பிரேசிலின் ப்ளோரிஸ் டா சுன்ஹா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அந்த காட்சி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த...
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் பி.எச்.டி படித்து வருபவர் சரபினா நான்ஸ். இவர் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ 4 வருடங்களுக்கு முன்பு அணு இயற்பியல் பாடத்தில் நான் பூஜ்யம் மதிப்பெண் வாங்கினேன். இதனால் பயந்து...
பல வருடங்களாக சிகரெட் குடித்து இறந்து போன ஒருவரின் நுரையீரல் கருத்துப் போன வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சைனாவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் 52 வயதுள்ள அந்த நபர் இறந்து போனார். இவரின்...