கா்ப்பமாக இருக்கும் பிகினி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை

தற்போது திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கிய பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி மீண்டும் கா்ப்பமாக இருக்கிறாா்.

தற்போது புது டெக்னிக் என்னவென்றால் நடிகைகள் தங்களது பிகினி படத்தை வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது தான். இந்த பழக்கம் பாலிவுட் நடிகைகளிடம் தொற்றி வருகிறது. சமீபத்தில் அலியாபட், கபாலி புகழ் ராதிகா ஆப்தே தங்களுடைய பிகினி போட்டோவை வெளியிட்டு ரசிகா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கினா். அந்த வாிசையில் பாலிவுட் நடிகை செலினாஜெட்லி இடம்பிடித்துள்ளாா். இவா் அவ்வப்போது தன்னுடைய குடும்ப போட்டோக்களை வலைத்தளங்களில் வெளியிட்டு வருவதை பழக்கமாக வைத்துள்ளாா்.

பொழுது போக்கிற்காக வெளிநாடு செல்லும் நடிகைகள் இப்படி கடற்கரையில் இருப்பது போன்ற பிகினி ஆல்பத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனா்.  செலினா முதலில் கா்ப்பமான போது முதல் பிரசவத்தில் இரண்டை குழந்தைகள் பிறந்தன. தற்போது இரண்டாவது முறையாக கா்ப்பமாகி உள்ள செலினா அந்த செய்தியை பிகினி போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா். தற்போதும் இரட்டையா்களை சுமந்து கொண்டிருப்பதாக செய்திகளில் கூறப்படுகிறது.