தனுஷ் தயாரிப்பில் நடித்துள்ள படம் வட சென்னை. வெற்றி மாறன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ், ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளனர்.

டிரெய்லரே மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த மாதம் 17ல் இப்படம் வெளியாகிறது.

இதையும் படிங்க பாஸ்-  மம்முட்டியை கற்பழிப்பேன் டிரெண்ட் ஆகும் மிஷ்கினின் சர்ச்சை பேச்சு

இந்நிலையில் படம் வருவதற்கு முன்பே சீன திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக அடுத்த மாதம் 11 முதல் 20 ல் சீனாவில் நடக்கும் பிங்யாவோ திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.