சமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி என்பவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை தனக்கு பல திரையுலக பிரமுகர்கள் அளித்ததாக பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் முதல் மரியாதை , நீதானா அந்த குயில் உள்ளிட்ட எண்பதுகளில் வந்த திரைப்படங்களில் நடித்த நடிகை ரஞ்சனி தேசிய மகளிர் ஆணையம் நடத்தும் இது குறித்த கருத்தரங்கில் பேசவிருக்கிறாராம்

இதையும் படிங்க பாஸ்-  கடும் பயத்திலும் குழப்பத்திலும் நடிகர்கள்,இயக்குனர்கள், வெயிட்டான ஆதாரத்துடன் ஸ்ரீ ரெட்டி

இது போன்ற செயல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் விதமாக விழிப்புணர்வு ஊட்டும் விதமாக தேசிய மகளிர் ஆணையம் மற்றும் புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்ட்டிடியூட்டும் இணைந்து ஜூலை 14-ம் தேதி அன்று புனேயில் இது குறித்து ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஆபாசபடங்களுக்கு ஒத்து ஊதும் தயாரிப்பாளர்சங்கம்: பாரதிராஜா கடும் கண்டம்

இதில்  பேசவிருக்கிறார், நடிகை ரஞ்சனி.  திருநெல்வேலியில் பிறந்த இவர், தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வந்தார். தற்போது ரஞ்சனி கேரளாவில் செட்டிலாகிவிட்டார்.

நடிகைகளுக்கு  என்று இல்லை, டெக்னீஷியன்கள் உட்பட சினிமாவின் அனைத்துத் துறைப் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை இதை சொல்வதற்க்கு எனக்கு எந்தவித பயமும் இல்லை.

இதையும் படிங்க பாஸ்-  ராதாரவியை காரி துப்பிய பரபரப்பு நடிகை ! இந்த கிழி கிழிக்கிறாளே எந்த ஊருக்காரியா இருப்பா ?

தங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்பது மிக முதிர்வடைந்த நடிகைகளுக்கே தெரியவில்லை என்பதுதான் வருத்தம் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.