நடிகர் ஜெய் நடித்த ‘பலூன்’ படத்தின் தயாரிப்பாளர் ஜெய் மீது புகார் ஒன்றை தயாரிப்பாளர் சங்கத்திடம் அளித்துள்ளார். அதில் ஜெய் படப்பிடிப்பின் போது டார்ச்சர் கொடுத்ததாகவும், இதனால் தங்களுக்கு பணக்கஷ்டம் மற்றும் மனக்கஷ்டம் ஏற்பட்டதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதோ அந்த புகாரின் முழு விபரங்கள்: