Connect with us

அரசியல்

காங்கிரஸே அதிக இடங்களை பிடிக்கும் – கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பம்

Published

on

Congress won Exit polls – வட மாநிலங்களை சேர்ந்த சில தொலைக்காட்சிகள் காங்கிரஸே அதிக இடங்களை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவே அதிக இடங்களை பிடிக்கும் என தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. எனவே, மோடியே அடுத்த பிரதமர் ஆவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக மக்களுக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில், திடீர் திருப்பமாக சில வட மாநில தொலைக்காட்சி சேனல்கள் காங்கிரஸே அதிக இடங்களை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை வாட்ஸ் அப் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் பகிருந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கருத்துக்கணிப்புகள் சில நேரங்களில் தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு. எனவே, எதுவானாலும் வருகிற 23ம் தேதி இறுதி நிலவரம் தெரிய வரும்.

க்ரைம்4 hours ago

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

அரசியல்5 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

சினிமா செய்திகள்5 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

உலக செய்திகள்5 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

சினிமா செய்திகள்6 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

செய்திகள்6 hours ago

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

சினிமா செய்திகள்6 hours ago

திரைத்துறையில் அடுத்த லெவலில் நயன்தாரா..? இயக்குனராகும் நயன்.. !

க்ரைம்2 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்2 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

செய்திகள்2 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

செய்திகள்1 day ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

சினிமா செய்திகள்1 day ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

செய்திகள்19 hours ago

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

க்ரைம்1 day ago

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Trending