Connect with us

உலக செய்திகள்

சர்ச்சையில் பத்துமலை முருகன் கோவில் வண்ணப்படிகள்

Published

on

பொதுவாக பாரம்பரியமான கோவில்கள் அனைத்திலுமே லேட்டஸ்ட் டெக்னாலஜி புகுந்துவிட்டது.இந்தியாவில் உள்ள பல கோவில்கள் பலவற்றில் டைல்ஸ், மார்பிள் கற்கள் போன்றவை போடுவதும் ஆகம விதிகளை மீறியதுதான் என்று சில மூத்த அமைப்புகள் கூறி வருகின்றன. இந்நிலையில் மலேசிய பத்துமலை முருகன் கோவிலில் நேற்று கும்பாபிசேகம் நடந்தேறியது.

இந்த கும்பாபிசேகத்திற்கு பார்க்கப்பட்ட வேலைகளில் முக்கியமாக ஏறி செல்லும் படிக்கட்டுகளில் வண்ணம் பூசியது தவறு என இந்தியாவிலும் மலேசியாவிலும் வேறு சில நாடுகளிலும் எதிர்ப்பு அமைந்துள்ளது.

இந்நிலையில், தேசிய மரபுடை மைத் துறையிடமிருந்து அனுமதி பெறப்படாமல் அப்பணிகள் மேற் கொள்ளப்பட்டதாகப் புகார் எழுந் துள்ளது. அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் தேசிய மரபுடைமைத் தலங்களுள் ஒன்றாக தேசிய மரபு டைமைப் பதிவேட்டில் இடம்பெற் றுள்ளது.

அதனால் மரபுடைமைத் துறையின் ஒப்புதலுக்குப் பிறகே ஆலயத்தில் எந்தவொரு மேம் பாட்டுப் பணியும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு மரபுடைமைத் தலம் தனது சிறப்புக்குரிய மரபுடைமை அடை யாளங்களைப் பேணிக் காக்காமல் போகும் பட்சத்தில், அது மரபுடை மைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று தேசிய மரபுடைமைத் துறையின் விதிகள் சொல்வதாக சமூக ஆர்வலரும் செந்தோசா சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஜி.குணராஜ் தெரிவித்தார்.

உரிய அனுமதியோடு செலாங் நகராட்சியில் அனுமதி வாங்கியே வண்ணம் பூசப்பட்டது என கோவில் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகள் எப்படி இருந்தாலும் கும்பாபிசேகம் நடந்து விட்டது காலப்போக்கில் மக்கள் இதை மறந்து விட இந்த பிரச்சினையும் அத்தோடு மறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்ரைம்9 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்9 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்11 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்11 hours ago

கண் பார்வையற்ற இளைஞருக்கு செய்த உதவி ….. வாழ்த்து மழையில் நனையும் இமான்…!!

அரசியல்11 hours ago

எம்.ஜி.ஆர். போலவே நாங்கள் யாரும் புகை பிடிக்கமாட்டோம் மது அருந்துவதில்லை- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அரசியல்12 hours ago

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் ஆணையும் , பெண்ணையும் நிறுத்த முடிவு பண்ண: நாம் தமிழர் கட்சி

செய்திகள்12 hours ago

நடிகையுடன் உல்லாசமாக இருந்ததை ஆபாச படம் எடுத்து மிரட்டும் இளைஞர்..!

க்ரைம்13 hours ago

மீண்டும் தன் வாயால் வம்பில் மாட்டிக்கொண்ட நித்தியானத்த…! களமிறங்கிய காவல்துறை…?

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்3 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்4 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்2 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending