சர்ச்சையில் பத்துமலை முருகன் கோவில் வண்ணப்படிகள்

பொதுவாக பாரம்பரியமான கோவில்கள் அனைத்திலுமே லேட்டஸ்ட் டெக்னாலஜி புகுந்துவிட்டது.இந்தியாவில் உள்ள பல கோவில்கள் பலவற்றில் டைல்ஸ், மார்பிள் கற்கள் போன்றவை போடுவதும் ஆகம விதிகளை மீறியதுதான் என்று சில மூத்த அமைப்புகள் கூறி வருகின்றன. இந்நிலையில் மலேசிய பத்துமலை முருகன் கோவிலில் நேற்று கும்பாபிசேகம் நடந்தேறியது.

இந்த கும்பாபிசேகத்திற்கு பார்க்கப்பட்ட வேலைகளில் முக்கியமாக ஏறி செல்லும் படிக்கட்டுகளில் வண்ணம் பூசியது தவறு என இந்தியாவிலும் மலேசியாவிலும் வேறு சில நாடுகளிலும் எதிர்ப்பு அமைந்துள்ளது.

இந்நிலையில், தேசிய மரபுடை மைத் துறையிடமிருந்து அனுமதி பெறப்படாமல் அப்பணிகள் மேற் கொள்ளப்பட்டதாகப் புகார் எழுந் துள்ளது. அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் தேசிய மரபுடைமைத் தலங்களுள் ஒன்றாக தேசிய மரபு டைமைப் பதிவேட்டில் இடம்பெற் றுள்ளது.

அதனால் மரபுடைமைத் துறையின் ஒப்புதலுக்குப் பிறகே ஆலயத்தில் எந்தவொரு மேம் பாட்டுப் பணியும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு மரபுடைமைத் தலம் தனது சிறப்புக்குரிய மரபுடைமை அடை யாளங்களைப் பேணிக் காக்காமல் போகும் பட்சத்தில், அது மரபுடை மைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று தேசிய மரபுடைமைத் துறையின் விதிகள் சொல்வதாக சமூக ஆர்வலரும் செந்தோசா சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஜி.குணராஜ் தெரிவித்தார்.

உரிய அனுமதியோடு செலாங் நகராட்சியில் அனுமதி வாங்கியே வண்ணம் பூசப்பட்டது என கோவில் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகள் எப்படி இருந்தாலும் கும்பாபிசேகம் நடந்து விட்டது காலப்போக்கில் மக்கள் இதை மறந்து விட இந்த பிரச்சினையும் அத்தோடு மறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த முஸ்லீம் மதத்தை சார்ந்த பெண்ணை காதலித்து வந்தார் பெற்றோருக்கு விஷயம் தெரிந்ததால் அவ்விருவரையும்… Read More

2 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

இந்தியாவின் வேற எந்த மாநிலத்திலும் நடக்காத விசித்திரங்கள் மற்றும் விநோதங்கள் குஜிராத்தில் தான் அதிகப்படியாக நடக்துகும் தற்போது குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்திலுள்ள மோலி என்ற கிராமத்தில்… Read More

2 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

கடந்த 14 ஆம் தேதி ஹிந்தி தினத்தன்று அன்று டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா. அதில், இந்தியா… Read More

2 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது அவர் இயக்குனர் இமையம் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன்… Read More

2 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதால் வீரர்கள் இருவர் மைதானத்தில் மயங்கி விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிங்ஸ்டனில் ஜமைக்கா காலேஜ் அணிக்கும் வோல்மெர்ஸ் பாய்ஸ் அணிக்கும்… Read More

2 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

முதன் முதலில் ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ், மதுரையை சேர்ந்த அவர், துபாயில் பிறந்து வளர்ந்தவர் இதற்கிடையில் தெலுங்கு படங்களில்… Read More

3 hours ago