சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் சென்சார் ரிசல்ட் தற்பொழுது வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில்  ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ வரும் பிப்ரவரி 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படமானது சான்றிதழ் பெற தணிக்கை குழுவிடம் அனுப்பப்பட்டது. அதன் முடிவில் தணிக்கை குழு ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளதாக லைகா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.

Vantha Rajavathaan Varuven certified U 🥁🥁🥁 From FEB 1st WorldWide! #STRTheKing #SundarCBonanza #VRVHappyFamily #VRVFromFeb1st 🎉💥🔥 @hiphoptamizha @saregamaglobal pic.twitter.com/wAFqdTIMiW

— Lyca Productions (@LycaProductions) January 24, 2019

ஏற்கனவே தனது கட் அவுட்டிற்கு அண்டாவில் பால் ஊத்துங்கள் என கூறி சிக்கலில் சிக்கிய சிம்புவிற்கு இந்த செய்தி காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருக்கிறதாம்.