தமிழகம்
உன் பொண்டாட்டி எங்களுக்கும் பொண்டாட்டி – அக்கப்போரு தாங்கலயே!

Wedding poster – நண்பனின் திருமண விழாவுக்கு அவர்களின் நண்பர்கள் விளையாட்டாக அடித்துள்ள வாழ்த்து போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
சமீபகாலமாக ஒருவரின் திருமண விழாவின் போது அவரின் நண்பர்கள் கிண்டலான வாசகங்களுடன் வாழ்த்து செய்தி அடங்கிய பேனரை வடிவமைத்து திருமணம் நடைபெறும் திருமண மண்டபம் அருகில் வைப்பது வாடிக்கையாக வருகிறது. சில சமயங்களில் இதில் எல்லை மீறுவதும் வாடிக்கையாகி விட்டது.
சமீபத்தில் அப்படி வைக்கப்பட்ட ஒரு பேனர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அந்த பேனரில் ‘உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டி எங்களுக்கும் தான் பொண்டாட்டி’ என அதில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
என்னதான் விளையாட்டு என்றாலும், நண்பர்கள் இப்படி எல்லை மீறி, தரக்குறைவாக, அநாகரீகமாக கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இப்படி எழுதி பேனர் வைத்துள்ளது சரியல்ல என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
செய்திகள்5 days ago
இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….
-
உலக செய்திகள்3 days ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்6 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…
-
செய்திகள்3 days ago
ஹைதராபாத் என்கவுண்டர் – நயன்தாரா பரபரப்பு அறிக்கை