Connect with us

செய்திகள்

அஜித் பாடல்களுக்குத் தடைவிதித்த நீதிமன்றம் – சோனி நிறுவனத்துக்கு நெருக்கடி !

Published

on

அஜித் நடிப்பில் உருவான சில படங்களின் பாடல்களை எலக்ட்ரானிக் மீடியாக்களில் ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அஜித் 90 களின் இறுதியிலும் 2000-ன் தொடக்கத்திலும் நடித்த பல படங்களின் தயாரிப்பாளராக அவரது முன்னாள் நண்பரான நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி இருந்தார். அதன் பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் சக்ரவர்த்தி தயாரித்த பல படங்கள் உள்ளிட்ட 17 அஜித் படங்களின் பாடல்களை சோனி நிறுவனம் அனுமதியின்றி எலக்ட்ரானிக் மீடியாக்களில் ஒளிப்பரப்புவதாகக் கூறி  நிபே- ஷோர் ரெக்கார்ட்ஸ் எனும் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில் அஜித் நடித்த வாலி, சிட்டிசன், வில்லன் உள்ளிட்ட 17 படங்களின் பாடல்களை சோனி மியுசிக் நிறுவனத்திற்குத் தடை விதிக்கவேண்டும் என கூறியுள்ளது.

இதுதொடர்பான மனுவில் ‘அஜித் நடித்துள்ள  குறிப்பிட்ட 17 படங்களின் ஆடியோ உரிமையை நாங்கள் வாங்கி வைத்துள்ளோம். ஆனால் அதை சோனி நிறுவனம் யூட்யூப் போன்ற இணையதளங்களில் காப்புரிமை சட்டத்தை மீறி பதிவிட்டு வருகிறது.. அந்தப் பாடல்களை ஒளிப்பரப்ப தடை விதிக்கவேண்டும்’ எனக் கோரியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்  குறிப்பிட்ட அந்த 17 படங்களின் பாடல்களை ஒளிப்பரப்ப சோனி நிறுவனத்துக்குத் தடை விதித்துள்ளது. இதனால் அந்த பாடல்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்படும் எனக் கூறப்படுகிறது

க்ரைம்4 hours ago

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

அரசியல்4 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

சினிமா செய்திகள்4 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

உலக செய்திகள்4 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

சினிமா செய்திகள்5 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

செய்திகள்5 hours ago

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

சினிமா செய்திகள்5 hours ago

திரைத்துறையில் அடுத்த லெவலில் நயன்தாரா..? இயக்குனராகும் நயன்.. !

க்ரைம்2 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்2 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

செய்திகள்2 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

செய்திகள்1 day ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

சினிமா செய்திகள்1 day ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

செய்திகள்18 hours ago

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

க்ரைம்1 day ago

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Trending