சுட்டு பிடிக்க உத்தரவு படத்தை இயக்குபவர் ராம்பிரகாஷ் ராயப்பா இவர் ஏற்கனவே தமிழில் வெளிவந்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். சுட்டு பிடிக்க உத்தரவு படத்தில் மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படம் முடிந்த பிறகு ராஜ்கிரண் நடிக்கும் சைபர் பங்க் சம்பந்தமான கதையில் கை கோர்த்துள்ளதாக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.