பல பரிமாணங்களை தொடர்ந்து இயக்குனராகவும் ஜொலிக்கும் -தனுஷ்

துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமானவர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, எழுதுவது என பல பரிமாணமெடுத்த தனுஷ் தற்போது பவர் பாண்டி என்னும் ப.பாண்டி படத்தின் இயக்குனராகவும் வளர்ந்து நிற்கிறார்.

இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரணை வைத்து இயக்கியுள்ளார்.இந்த படத்தில் 20 நிமிட முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு பாடலும் பாடுயுள்ளார்.

இந்த படத்திற்கான ப்ரீ-ஷோ இன்று போடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் நல்ல கருத்துகளை தெரிவித்துள்ளனர்.  மேலும் படம் வெற்றி அடைய திரையுலகம் தனுஷை வாழ்த்துகிறது.