Connect with us

செய்திகள்

மயக்கிய டிரைவர், கண்ணை மறைத்த காதல்; தந்தைக்கு எமனான ஒரே மகள்!

Published

on

Kerala

தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலருடன் சேர்ந்து தந்தையை மகள் கொன்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்த சஜீவ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவியும் மகளும் கேரளாவில் வசித்து வந்துள்ளனர். ஒரே மகள் என்பதல் மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். தனியார் கல்லூரியில் படித்து வந்த மகள் கல்லூரி பஸ்ஸில் சென்று வந்துள்ளார்.

அப்போது பஸ் டிரைவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாய் கண்டித்தும் கேட்காமல் காதல் வளர்த்து வந்துள்ளார். இதனிடையே தந்தை வெளிநாட்டில் இருந்து வந்த நிலையில் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இதனை மீறி வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு டிரைவருடன் ஓடிவிட்டாள்.இது குறித்து போலீஸ் விசாரணை நடத்திய போது இருவரும் மேஜர் என்பதால் போலீஸாராலும் இதை எதுவும் செய்ய இயலவில்லை. ஆனால், சஜீவ் அவ்வப்போது தனது மகள் திருமணம் செய்துக்கொண்ட டிரைவருடன் பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகள் திட்டம் போட்டு, அவள் அவளது காதல் கணவன் மற்றும் கணவனின் நண்பர் ஆகியோருடன் சேர்ந்து சஜீவை அடித்து உதைத்துள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த சஜீதை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்20 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending