இப்படி ஒரு போஸ் தேவையா டிடி?

DD

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினி டிடி. இவருக்கென்று ஒரு ரசிகர் வட்டமும் உள்ளது. பொதுவாகவே டிடி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.தற்போது எங்கிட்டே மோதாதே ஷோ மூலம் விஜய் டீவிக்கு ரீ எண்ட்ரி ஆகியுள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.


இந்த நிலையில் சமீபத்தில் இவர் சிகாகோ சென்றுள்ளார். அங்கு சென்றவர் சும்மா இருந்தால் பரவாயில்லை. அங்கு 103வது மாடியில் ஏறி மல்லாக்க படுத்துக் கொண்டு ஹாயாக போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவ்வளவு உயரத்தில் சென்று இப்படி ஒரு ஸ்டில் தேவையா என தெரிவித்து வருகின்றனர்.