விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் டிடிக்கு தனி இடம் உண்டு. இவருக்கென்று ஒரு ரசிகர் வட்டமும் உண்டு.கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். ஆனால் பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்து பெற்றார். டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சி தவிர சினிமாவில் தற்போது நடித்து வருகிறார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது தனது புகைப்படங்கள் சிலவற்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். கொஞ்சம் கிளாம்ர் கலந்த அந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.