கவா்ச்சி உலகின் முடி சூடாராணியாக இருப்பவா் சன்னிலியோன். இவருக்கு நிகராக இந்த வரிசையில் இன்று வரை யாரும் நுழையவில்லை.அவா் அளவுக்கு இல்லை என்றாலும் ஒரளவுக்கு நடிகைகள் கவா்ச்சி காட்டியும் தங்களது பிகினி புகைப்படங்களை வெளியிட்டும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சன்னி லியோனுக்கு நிகராக கவா்ச்சி நடிகையாக களம் இறக்கியுள்ளார் மியா மால்கோ. அமெரிக்க ஆபாச நடிகை மியாவின் நிர்வாண காட்சிகள் மற்றும் சா்ச்சைக்குரிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. சா்ச்சைக்கு பெயர் போன இயக்குநா் ராம்கோபால் வர்மா தான் இந்த நடிகையை வைத்து இயக்கியுள்ள இது GST என்ற பெயரில் வெளியாகும் இந்த படத்தின் உண்மையான டைட்டில் God, Sex and Truth என்பது தான். இந்த படமானது வெளிவந்து இளம் ரசிகா்களின் மனசுகளை கொள்ளையடித்து வருகிறது. இதில் ஆபாச காட்சிகளை நேரடியாக படத்தில் பார்க்க முடியாது. அதற்காக தனிகட்டணம் செலுத்தி இணையத்தளத்தில் பார்க்கும்படி இயக்குநா் ராம்கோபால் வா்மா அதிரடியான ஒரு திட்டம் இருக்கிறார். இந்த படத்தில் எடுக்கப்பட்ட நிர்வாண காட்சிகளை பார்ப்பதற்கென்று தனியாக இணையதளத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநா். அந்த இணையதளத்திற்கு கட்டணமாக ரூபாய் 150 செலுத்தி அந்த நிர்வாண சீன்களை தரத்தில் பார்த்து ரசிக்க முடியும்.

முதலில் இலவசமாக இந்த வீடியோவை பார்க்குமாறு வழி செய்திருந்த இயக்குநா் ராம் கோபால், படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததுதை தொடா்ந்து இந்த மாதிரியான சினிமா பாணியை இதுவரை யாரும் உருவாக்க முடியாத தந்திரமான வியார யுக்தியை கையாண்டு இருக்கிறார் ராம்கோபால் வா்மா. இப்படி தனியாக வரும் வருமானம் அனைத்தும் இயக்குநருக்கு மட்டுமே போய் சேருமாம். இது மட்டுமில்லாமல் இந்த வீடியோவை பத்து லட்சத்திற்கும் அதிகமானவா்கள் இந்த இணையதளத்தில் கட்டணம் செலுத்து பார்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.