Connect with us

உலக செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு – 20 நிமிடம் கழித்து உயிர்தெழுந்த அதிசயம்

Published

on

Dead Man Alive – மின்சாரம் தாக்கி உயிரிழந்த வாலிபர் மீண்டும் உயிர் பெற்ற அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மகாணத்தில் உள்ள லிவோனியா பகுதியில் வசித்து வருபவர் மைக்கேல் ட்ரூர் (20). இவர் 2 தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ள ஏணியில் ஏறிய போது மின்சார கம்பிகள் மூலம் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

எனவே, அவர் அதே பகுதியில் அமைந்துள்ள பியூமோண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடலில் இருந்த மருத்துவ உயிர்காக்கும் கருவிகளும் அகற்றப்பட்டன. எனவே, அவரின் இறுதி சடங்குகளுக்காக வேலையில் உறவினர்கள் ஈடுபட்டிருந்தனர். அவரது உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்து செல்ல கொஞ்சம் காலதாமதம் ஆனது.

அப்போது, திடீரென என மைக்கேலின் உடல் அசைந்தது. இதைக்கண்டு ஆச்சர்யப்பட்ட மருத்துவர்கள் அவருக்கு மீண்டும் சிகிச்சை அளித்ததில் அவர் உயிர் பிழைத்தார். மின்சாரம் தாக்கியதில் அவரின் கை, கால் மரத்து போயிருந்தாலும் அவரின் இதயம் மட்டும் இறந்து போய்விடாமல் இருந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்திகள்14 hours ago

அசுரன் ’அசுர’ வெற்றி – 100 கோடி வசூல் சாதனை !

செய்திகள்14 hours ago

காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணைக் கொன்று எரித்த பெற்றோர் – மீண்டும் தலைதூக்கும் ஆணவக் கொலை !

police
செய்திகள்15 hours ago

பைக்கில் குழந்தைகள்.. அபராதம் விதித்த போலீசார்.. அதிர்ச்சி வீடியோ

செய்திகள்16 hours ago

பிகில் படத்திற்கு வந்த திடீர் சிக்கல் – சென்னை நீதிமன்றத்தில் வழக்கு

bigil trailer
சினிமா செய்திகள்20 hours ago

முதல் இடத்தை பிடிக்க தவறிய பிகில்; சோகத்தில் ரசிகர்கள்

செய்திகள்21 hours ago

இர்பான் பதானை அடுத்து ஹர்பஜன் சிங் – தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் !

செய்திகள்22 hours ago

ஒரே போட்டி… மீண்டும் முதலிடத்தை நெருங்கிய கோஹ்லி – ஸ்மித்தை மிஞ்சுவாரா ?

செய்திகள்22 hours ago

தனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன ?

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 weeks ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

சினிமா செய்திகள்1 week ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்7 days ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

silk smitha
செய்திகள்4 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

Vijay 64
செய்திகள்2 weeks ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

Trending