கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் இணைந்து கலக்கி எடுத்தவர் தீபா.க்ளைமாக்ஸ் காட்சியில் கலக்கி எடுத்தவர் இவர். சமீபத்தில் ஒரு தனியார் இணையதளத்துக்கு இவர் பேட்டியளித்திருந்தார்.

நீண்ட நாளாக சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்து வந்திருக்கிறார்

இவர் பேசியது அனைத்தும் ஒரு கிராமத்து பெண்ணின் இயல்பான மண்ணின் வாசனையோடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  சூர்யாவுக்கு ஆதரவு தருவது சரிதா! ஆனால்...வித்யூலேகா கூறுவது என்ன?

சென்னையில் போய் படங்களில் நடித்தாலும் திரைப்படங்களில் வரும் அப்பாவி கிராமத்துப்பெண் எப்படி இருப்பார்களோ அதுபோலவே இவர் பேசுவது மிக சிறப்பு.

கடைக்குட்டி சிங்கம் படத்தில் தான் நடித்தபோது கார்த்தி, பாண்டிராஜ் ஆகியோர் தன்னிடம் மட்டுமல்ல எல்லாரிடமும் அன்பாக பழகியதாகவும் தனக்கு டிரெய்ன்ல ஏசில டிக்கெட் போட்டு கொடுத்ததாகவும் சூர்யா உள்ளிட்டோர் தன் குழந்தைகளிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இதையும் படிங்க பாஸ்-  இந்த கேள்வியை விஜயிடமோ,சூர்யாவிடமோ கேட்பீர்களா?-கோபமான அமலா பால்

சின்ன வயதில் பலர் தன்னை இவ பெரிய ஐஸ்வர்யா ராய்னு பலர் கிண்டல் செய்ததாகவும், நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு ஜதி சொல்கிறேன் என இவர் மிக தெளிவாக ஒரு நாடக ஜதியை  சொன்னதும் நம் வீட்டுப்பெண் போல இவர் பேட்டி கொடுத்ததும் அவ்வளவு அழகாக இருந்தது.

இதையும் படிங்க பாஸ்-  கார்த்தியுடன் முதல்முறையாக இணையும் அவரது அண்ணி ஜோதிகா!

இப்படி ஒரு அப்பாவித்தனமான வெள்ளந்தியான நடிகையை தமிழ் சினிமா பார்த்திருக்குமா என தெரியவில்லை.

இடை இடையே கொஞ்சம் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் வித்தியாசமாக பேசியதும் பலரை கவர்ந்தது.

இவரின் முழு பேட்டியை காண