தமிழ்ப்படம் 2 நன்றாக ஓடி வரும் நிலையில் அதை மேலும் மெருகேற்றும் விதமாக  அடிக்கடி அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் தொடர்ந்து வெளிவருகிறது நேற்று ஒரு நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட அப்படத்தை தயாரித்த வொய் நாட் ஸ்டுடியோ இன்றும் ஒரு காட்சியை வெளியிட்டுள்ளது.