இந்த தமிழ்ப்பட கோஷ்டி அடங்கவே மாட்டாங்க போல படம் வருவதற்கு முன்னாலதான் எல்லா படத்தை கலாய்ச்சு போஸ்டர் டெவலப் பண்ணிக்கிட்டே இருந்தாங்க,

இப்போ தினமும் டெலிட்டட் சீன் வர்றத பார்த்தா எவ்வளவு சீக்வன்ஸதான் இவங்க படமாக்குனாங்கன்னு ஒரே குழப்பமா இருக்கு இன்று வல்லரசு படத்தை கிண்டல் செய்து ஒரு காட்சி வெளியிடப்பட்டுள்ளது.