முத்தையா இயக்கத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடித்துள்ள தேவராட்டம் பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் ஆகிய படங்களை இயக்கிய முத்தை அடுத்து இயக்கியுள்ள படம் ‘தேவராட்டம்’. இப்படத்தில் கவுதம் கார்த்திக், சூரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கவுதமுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.