பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தந்தை ஜெயதேவ் பேட்டர்பெட் இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 73

ஜெயதேவ் உடல் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நெசப்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

தந்தையை இழந்து வாடும் தேவயானி மற்றும் நகுலுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள்