Connect with us

செய்திகள்

செம லைக்ஸ் குவிக்கும் ‘தேவி 2’ சிங்கிள் டிராக்!

Published

on

Prabhu Deva’s Devi 2 : 2016-ஆம் ஆண்டு நடிகர் பிரபு தேவா – இயக்குநர் ஏ.எல்.விஜய் கூட்டணியில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தேவி’. தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இதில் தமன்னா, நந்திதா என டபுள் ஹீரோயின்ஸாம். இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில், இன்று படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட்டுள்ளனர்.

Trending