நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் வந்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்துள்ளார் இவர் சாருஹாசன் நடிக்கும் தாதா 87 படத்தில் சாருஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சாருஹாசன் வயதான ஹீரோவாக அதிரடி வேடத்தில் நடிக்கும் படமிது.

மிக சுறுசுறுப்பாக படப்பிடிப்புக்கு வரும் சரோஜா பாட்டி அனைவரையும் கவர்கிறாராம் எல்லா காட்சிகளையும் சிங்கிள் டேக்கில் நடித்து அசத்துகிறாராம்